10611 புதிய பாதை: கவிதைகள்.

சிஃபானா சனூன். கொழும்பு 9: சித்ரலியா பதிப்பகம், 204/12, தெமட்டகொட வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2001. (கொழும்பு: Milacsh Graphics).

94 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 100., அளவு: 18.5×11 சமீ.

காதல், சமாதானம், வாழ்க்கை அனுபவங்கள், ஏக்கங்கள், இயற்கை, சமகாலப் பிரச்சினைகள் தொடர்பான பெண்களின் உணர்வலைகள் போன்ற இன்னோரன்ன விடயங்களைக் கருவாகக் கொண்ட கவிதைகள்.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29037).

ஏனைய பதிவுகள்

9205 கருடபுராணமென்று வழங்குகின்ற ஸ்ரீ கருடபுராண வசனம்.

துரைசாமி மூப்பனார். காரைநகர்: வியாவில் ஐயனார் தேவஸ்தானம், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: தேவி அச்சகம், 140/1, மானிப்பாய் வீதி). vi, 128 பக்கம், படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ. காரைநகர்,