10615 புலரும் பொழுது: கவிதைத்தொகுப்பு.

திருச்செல்வம் தவரத்தினம். யாழ்ப்பாணம்: தி. தவரத்தினம், சடையாளி, காரைநகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (யாழ்ப்பாணம்: மெகா பிரின்டர்ஸ், கச்சேரியடி)

x, 40 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-44445-3-9.

சமூகப் பிறழ்வுகளுக்கெதிராகக் கொதித்தெழும் போக்கு ஆசிரியரின் கவிதைகளில் பொதுவானதாகக் காணப்படுகின்றது. போரின் வடுக்களுடன் மீண்டெழுந்துள்ள ஒரு சமூகத்தின் புரையோடிய புண்களுக்கு மருந்திடும் போக்கும் சில கவிதைகளில் காணப்படுகின்றன. மொத்தம் 28 தலைப்புகளில் ஆசிரியர் எழுதிய கவிதைகளை இங்கே காணலாம்.

ஏனைய பதிவுகள்

16048 பின் தொடரும் குரல்.

ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா. கனடா: வடலி வெளியீடு, 35, Long meadow Road, Brampton, Ontario, L6P 2B1, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 87 பக்கம், விலை: 12 கனேடிய