10618 புலியூரந்தாதி: மூலமும் உரையும்.

மாதகல் மயில்வாகனப் புலவர் (மூலம்), ம.க.வேற்பிள்ளை (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: வே.திருஞானசம்பந்தப் பிள்ளை, பிரதம உபாத்தியாயர், இந்து ஆங்கில திராவிட வித்தியாசாலை, மட்டுவில், 2வது பதிப்பு, விசுவாவசு வருடம் 1906, (பருத்தித்துறை: கலாநிதி யந்திரசாலை).

60 பக்கம், விலை: அணா 4., அளவு: 21.5×14 சமீ.

புலியூரந்தாதி: மூலமும் உரையும்.

மாதகல் மயில்வாகனப் புலவர் (மூலம்), ம.க.வேற்பிள்ளை (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: வே.மாணிக்கவாசகர், வழக்கறிஞர், 3வது பதிப்பு, சித்திரை 1970, 2வது பதிப்பு, மாசி 1906, 1வது பதிப்பு, கார்த்திகை 1882. (யாழ்ப்பாணம்: சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில்).

xiii, 52 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 2.00, அளவு: 21.5×14 சமீ.

100 செய்யுள்களில் எழுதப்பட்ட அந்தாதி இலக்கியம் இதுவாகும். உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளையவர்களது சரித்திரத்தை பண்டிதை ச.அமிர்தாம்பிகை இந்நூலில் எழுதியுள்ளார். இந்நூலை வெளியிட்ட வே.மாணிக்கவாசகர்  உரையாசிரியர் வேற்பிள்ளையின் மைந்தராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 118710).  

ஏனைய பதிவுகள்

cryptocurrency to invest in

Bitcoin cryptocurrency Ada cryptocurrency Future of cryptocurrency Cryptocurrency to invest in By June 2019, the network had reached 100,000 active users, followed by a dramatic

15097 பிரபஞ்சத்தில் மணி.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி).  x, 50 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

mines game hack

Mines game casino Mines game stake Mines game hack I’ve been working in the online casino landscape in Malta for more than 10 years and