10656 பாலையில் விடுத்த பலி ஆடு.

இன்பராஜன். யாழ்ப்பாணம்: நாடகப் பிரதியாக்கற் பகுதி, திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு : லங்கா பப்ளிஷிங் ஹவுஸ்).

(2), 39 பக்கம், சித்திரம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-9262-16-5.

திருமறையில் பொதிந்துள்ள கருத்துக்களை நாடகவரிசையில் தரும் முயற்சியில் திருமறைக் கலாமன்றம் ஈடுபட்டு வந்துள்ளது. பேராசிரியர்  மரியசேவியர் அடிகளை இயக்குநராகக் கொண்டு இயங்கும் திருமறைக் கலாமன்றத்தின் திருமறைநூல் நாடக வரிசையில் இந்நாடக நூலும் அடங்கியுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 116963).  

ஏனைய பதிவுகள்

14203 தமிழ் வேதம் தந்த கணபதி.

கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், ஊசநயணந னுபைவையடஇ 14, அத்தபத்து டெரஸ்). X, 88 பக்கம், விலை: ரூபா 350., அளவு: