தேவதாசன். யாழ்ப்பாணம்: பாக்ஸ் கிரிஸ்ரி இயக்கம், இணை வெளியீடு, வண. ஜெயசீலன், சுவாமியார் வீதி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஜுலை 1986. (யாழ்ப்பாணம்: மணி ஓசை அச்சகம், புனித பத்திரிசியார் வீதி).
viii, 48 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 18×12.5 சமீ.
சமாதானத்தையே தனது உயிர்மூச்சாகக் கருதி, 12ம் நூற்றாண்டில் அதைப் போதித்த புனித பிரான்ஸிஸ் அசிசியாரின் (St. Francis Asasi) வரலாற்றைக் கூறும் கிறிஸ்தவ நாட்டுக்கூத்துப் பிரதி இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 114824).