இன்பராஜன் (மூலம்), என்.எம்.சவேரி (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நாடகப் பிரதியாக்கப்பகுதி, திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்).
40 பக்கம், சித்திரம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ., ISBN: 955-9262-18-1.
திருமறையில் பொதிந்துள்ள கருத்துக்களை நாடகவரிசையில் தரும் முயற்சியில் திருமறைக் கலாமன்றம் ஈடுபட்டு வந்துள்ளது. வண.பேராசிரியர் என்.எம்.சவேரியை பிரதம பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ள தொடரில் மற்றொரு நூலாக இந்நாடக நூல் அமைந்துள்ளது. இஸ்ரவேலர்களின் தலைவர்களுள் ஒருவரான யோசுவாவின் வரலாறு இந்நாடக உருவில் சொல்லப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 130179).