10730 அலைக்குமிழ்: நாவல்.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, மார்கழி 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

178 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8715-58-1.

அலைக்குமிழ் நிறைவேறாத ஒரு காதலைக் கதையாக்கித் தருகின்றது. நாவலின் கதைக்களம் வன்னிப்பிரதேசமாக அமைகின்றது ஓமந்தை, கிளிநொச்சி ஆகிய இரு இடங்களிலும் கதை நிகழ்வதாகச் சித்திரிக்கப்படுகின்றது. அலைக்குமிழ் காதலர் சந்திரா-மோகன் இருவரது காதலும் இறுதியில் நிறைவேறாமைக்கு வித்தியாசமானதொரு காரணம் கதையில் சொல்லப்பட்டுள்ளது. சந்திரா-மோகன் காதல் தொடங்கி நடந்து வந்து, முடிவில் சந்திரா தன்னுடைய தங்கை என மோகன் அறியுமிடத்தில் நிறைவேறாது போய்விடுகின்றது. தன் சினேகிதனான சேகரின் ஓமந்தை வீட்டுக்கு வந்தது முதல் அவன் தங்கை சந்திராவைக் கண்டு காதலித்தது வரை நாவலின் முற்பாதியும், சந்திரா எவ்வாறு மோகனின் தங்கையானாள் என்பதை நாவலின் பிற்பாதியும் கூறுகின்றன. எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினரின் 63ஆவது பிரியா பிரசுரம் இது.

ஏனைய பதிவுகள்

คาสิโนออนไลน์ที่ดีที่สุด โบนัสเพิ่มเติม พร้อมข้อเสนอปี 2025 รับโบนัสฟรี 100 เปอร์เซ็นต์

เนื้อหา การยอมรับโบนัสจากคาสิโน 💰 ครอบคลุมถึงรายได้ สปอร์ตบุ๊คที่ดีที่สุดของเรา โปรแกรม VIP ประเภทนี้ประกอบด้วยหลายส่วนที่ผู้เชี่ยวชาญต้องจัดเรียงเพื่อสร้างสิ่งต่างๆ ยิ่งคุณเล่นมากขึ้น คุณก็สร้างไอเท็มได้มากขึ้น และคุณก็จะได้รับสิทธิพิเศษมากขึ้น โดยทั่วไป โบนัสเชิญใหม่จะมีให้ในรูปแบบของโบนัสแบบผสมหรือแบบหมุนฟรีหรือชิป ฟรีสปินแบบเสี่ยง 100 เปอร์เซ็นต์นั้นอธิบายได้ค่อนข้างง่าย นั่นคือเป็นเงินฟรี 100 เปอร์เซ็นต์หรือแบบหมุนฟรี หลังจากส่งผู้เข้าร่วมที่มีโปรโมชั่นคาสิโนออนไลน์แล้ว ระบบเกมออนไลน์จะต้องรักษาพวกเขาไว้ คาสิโนออนไลน์ที่ดีที่สุดมีสิ่งที่เรียกว่าคำทักทายและข้อเสนอเพื่อดึงดูดผู้เชี่ยวชาญใหม่ๆ การยอมรับโบนัสจากคาสิโน 💰 สำหรับแรงจูงใจนั้น

shiba inu cryptocurrency

Top 50 cryptocurrency Cryptocurrency stocks What is cryptocurrency Shiba inu cryptocurrency Cardano’s ADA token has had relatively modest growth compared to other major crypto coins.