10743 கடவுச்சீட்டு.

வி.ஜீவகுமாரன். சென்னை 600005: நற்றிணை பதிப்பகம், பழைய எண் 123A, புதிய எண் 243A,  திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, ஜுன் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

160 பக்கம், விலை: இந்திய ரூபா 130., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-82648-02-4.

அகதி, ஏதிலி, புலம்பெயர்ந்தவர்கள் என எங்கள் சக உறவுகளாலும், நாடற்றவர்கள் என புகுந்த இடங்களிலும் அழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் வீழ்ச்சிகளையும் எழுச்சிகளையும் பதிவுசெய்யும் நாவல் இது. தமிழியல் விருது, தகவம் விருது, கு.சின்னப்ப பாரதி விருது ஆகியவற்றைத் தனது படைப்புகளுக்காகப் பெற்றுள்ள வி.ஜீவகுமாரனின் இந்நாவல், தமிழகத்தில் ப.சிங்காரம் விருதினைப் பெற்றது. வி.ஜீவகுமாரன் யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் புலம்பெயர்ந்து குடும்பத்தினருடன் டென்மார்க்கில் வாழ்ந்துவருகிறார்.

ஏனைய பதிவுகள்

10118 திருமால் வழிபாடு.

வை.பெ.கிருஷ்ணசாமி பிள்ளை (பதிப்பாசிரியர்). கொழும்பு 11: ஜுப்பிட்டர்ஸ் ஜவுளி மாளிகை, 194, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1972. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). 56 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 19×11.5

16935 செ.கணேசலிங்கன் நினைவுகள்.

க.இரகுபரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). x, 162

Mr Choice Gambling enterprise Canada

Articles Der Spieler Hat Technische Schwierigkeiten Mit Der Service Mr Choice Mobile Play Mr Choice Online casino Verdict Have the Live Local casino Sense From

17022 தமிழ் உலகு (மலர் 1, இதழ் 1, ஐப்பசி 2003).

அம்மன்கிளி முருகதாஸ் (மலராசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, 57வது ஒழுங்கை ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஐப்பசி 2003. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).