10765 இலக்கிய இன்பம்: கட்டுரைத் தொகுப்பு.

J.M.M.அப்துல் காதிர் (மூலம்), எம்.ஏ.முஹம்மது சித்தீக் (பதிப்பாசிரியர்). மருதமுனை 32314: மருதம் வெளியீட்டகம், 228, நூலக வீதி, 1வது பதிப்பு, அக்டோபர் 1999. (கண்டி: லதா இம்ப்ரெஸ், 302, டீ.எஸ்.சேனாநாயக்க வீதி).

xii, 192 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 19.5×14.5 சமீ., ISBN: 955-8334-00-6.

J.M.M.அப்துல் காதிர் அவர்கள் 1980ல் தன் 60ஆவது வயதில் மறைந்துவிட்டார். அவர் வாழும் காலத்தில் சுமார் முப்பதாண்டுகள் இலக்கியப் பணியாற்றியவர். அவர் அக்காலகட்டத்தில் எழுதிய இலக்கியக் கட்டுரைகளின் தேர்ந்த தொகுப்பினை அவரது மகன்  எம்.ஏ.முஹம்மது சித்தீக் அவர்கள் நூலுருவில் பதிப்பித்துள்ளார். இக்கட்டுரைகளில் சில மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையில் நிலவிய இஸ்லாமிய இலக்கியச் சூழ்நிலையைப் பின்னணியாகக் கொண்டவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37349).

ஏனைய பதிவுகள்