10772 எழுத்தார்வமுள்ளவர்களுக்கு: கட்டுரைத் தொகுப்பு.

A.V.P.கோமஸ், உயன்வத்தை றம்ஜான் (பதிப்பாசிரியர்). தெவனகல: ப்ரியநிலா, 193, உயன்வத்தை, 1வது பதிப்பு, ஜுன் 1999. (மாவனல்ல: எம்.ஜே.எம். ஓப்செட் பிரின்டர்ஸ்).

(8), 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ., ISBN: 955-96060-2-6.

எழுத்துத் துறையில் நுழையவிரும்புவோருக்குரிய வழிகாட்டிநூல்.

A.V.P.கோமஸ், ப்ரியநிலா இதழுக்கு எழுதிய கட்டுரைத் தொடரான ‘எழுத்தார்வமுள்ளவர்களுக்கு சில ஆலோசனைகள்’ என்ற பதிவின் நூல்வடிவம் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21164).

ஏனைய பதிவுகள்

15172 அரசியல் சிந்தனை நூல்வரிசை : சிறு நூல்களின் தொகுப்பு.

சமூக விஞ்ஞான ஆய்வு மையம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 147