10772 எழுத்தார்வமுள்ளவர்களுக்கு: கட்டுரைத் தொகுப்பு.

A.V.P.கோமஸ், உயன்வத்தை றம்ஜான் (பதிப்பாசிரியர்). தெவனகல: ப்ரியநிலா, 193, உயன்வத்தை, 1வது பதிப்பு, ஜுன் 1999. (மாவனல்ல: எம்.ஜே.எம். ஓப்செட் பிரின்டர்ஸ்).

(8), 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ., ISBN: 955-96060-2-6.

எழுத்துத் துறையில் நுழையவிரும்புவோருக்குரிய வழிகாட்டிநூல்.

A.V.P.கோமஸ், ப்ரியநிலா இதழுக்கு எழுதிய கட்டுரைத் தொடரான ‘எழுத்தார்வமுள்ளவர்களுக்கு சில ஆலோசனைகள்’ என்ற பதிவின் நூல்வடிவம் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21164).

ஏனைய பதிவுகள்

10475 அழியாத கோலம்.

அ.பேனாட். வவுனியா: கவிதா வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 2009. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக்கலையகம், இல.77, முதலாம் குறுக்குத்தெரு). 52 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ. ‘எனது கவியாத்திரையின் படிமம்

17213 இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 108 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 500.,