க.வி.விக்னேஸ்வரன். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 2வது பதிப்பு, செப்டெம்பர் 2014, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).
24 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 5.9.2004 அன்று சலனமும் சரணமும் என்ற தலைப்பில், சிவங்கருணாலய பாண்டியனாரின் (09.08.1903-30.6.1976) ஜனன தின நூற்றாண்டுப் பூர்த்தி நினைவுப்பேருரை அன்றைய உச்ச நீதிமன்ற நீதியரசரும் பின்னாளைய வட மாகாண முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதன் இரண்டாவது பதிப்பு இந்நூலாகும்.