வெ.ஐயம்பிள்ளை. காரைநகர்: திரு.வெ.ஐயம்பிள்ளை, ஆசிரியர், மணிவாசக வித்தியாசாலை, 1வது பதிப்பு, 1956. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்).
94 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18.5×12.5 சமீ.
திருவள்ளுவர், திருக்குறள், பரிமேலழகர், ஒரு குறளில் இரு செய்திகள், உவமையினால் நீதி, குறள்கள் விளக்கும் கதைகள், அணிகள் என ஏழு இயல்களில் இந்நூல் திருக்குறளின் மாண்பினை விரிவாக எடுத்துக்கூறுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 91080).