கே. நடராசா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1998. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்).
160 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 21.5×14.5 சமீ.
பொதுக் கலைமாணித் தேர்வில் தமிழ் மொழிக்கான புதிய பாடத்திட்டத்திற்கமைவாக இலகு நடையில் எழுதப்பட்ட இந்நூலில் பதவுரை, கருத்துரை, விளக்கவுரை, தொகுப்பாய்வு, மாதிரி வினா-விடை என்பன இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 129538).