10837 முத்துக் குவியல்.

செவ்வந்தி மகாலிங்கம். பரந்தன்: இரசாயனப் பொருட்கள் கூட்டுத்தாபன ஊழியர்கள், 1வது பதிப்பு, மே 1981. (அச்சுவேலி: ராஜா அச்சகம்).

(18), 69 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 5., அளவு: 20.5×14 சமீ.

கவிதை முத்துக்கள், அவன் ஏன் அழுகிறான் என்ற தலைப்பிலான சிறுகதை, வன்னியர் திலகம் என்ற வரலாற்று நாடகம் ஆகிய மூன்று படைப்புகளையும் ஆசிரியர் இந்நூலில் வழங்கியிருக்கிறார். இந்நூலாசிரியர், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் நல்மாணவரும் அவரால் அபர பரிமேலழகர் என்று வாழ்த்தப்பட்டவருமான சி.கா.தம்பையா அவர்களின் மாணாக்கராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 118698).     

ஏனைய பதிவுகள்