10849 நண்பர்கள்.

தெனகம சிரிவர்த்தன (சிங்கள மூலம்), எம்.எச்.எம்.ஷம்ஸ் (தமிழாக்கம்). கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கோ, 217 ஒல்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கொம்பனி அச்சகம், 217 ஒல்கொட் மாவத்தை).

(8), 101 பக்கம், விலை: ரூபா 135.00, அளவு: 18.5×12 சமீ., ISBN: 955-21-1282-6.

தெனகம சிரிவர்த்தன எழுதிய ‘மித்துரோ’ என்ற சிங்கள நாவலின் தமிழாக்கம் இதுவாகும். ஸ்ரீலங்கா அரசின் சாஹித்திய விருதினைப் பெற்றிருந்த நாவல் இது. இந்நாவலின் மொழிபெயர்ப்பாளரான பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளரும், கவிஞருருமாகிய மர்ஹூம் எம்.எச்.ஷம்ஸ் அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவுக் கூட்டத்தின்போது திக்குவல்லையில் வெளியிடப்பட்டது. உண்மையான நட்பு இனபேதம், மதபேதம் ஆகியவற்றை அறியாத ஓர் உறவு என்பதை அழகாக இந்நாவல் இளைஞர்களுக்குக் கூறுகின்றது.

ஏனைய பதிவுகள்