10850 நெடும் பயணம்: நாவல்.

குணசேகர குணசோம (சிங்கள மூலம்), மடுளுகிரியே விஜேரத்ன (தமிழாக்கம்). மீரிகம: ஆகர்ஷா பதிப்பாளர்கள், 154/40, நீர்கொழும்பு வீதி, 1வது பதிப்பு, 2008. (மீரிகம: ஆகர்ஷா பதிப்பாளர்கள்).

120 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-1349-97-4.

2000ஆம் ஆண்டு இளைஞர் இலக்கியத்துக்காக அரச விருதுபெற்ற குணசேகர குணசோமவின் ‘வெடிஹண்ட’ என்னும் சிங்கள நாவலின் தமிழ் வடிவம். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 136681). 

ஏனைய பதிவுகள்