10854 உலகம்: எட்டாம் வகுப்புக்குரியது.

S.F.D. சில்வா. கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரீஸ் கம்பெனி, குமார வீதி, கோட்டை, 1வது பதிப்பு, 1955. (கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரீஸ் கம்பெனி, குமார வீதி, கோட்டை).

iii, 174 பக்கம், வரைபடங்கள், படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

புதிய பூமிசாத்திரத் தொடரில் வெளியாகிய நூல். உலகப் புவியியல் பற்றிய ஆரம்ப வகுப்புகளுக்குரிய அடிப்படை அறிவைப் பேதிக்கும் வகையில் எழுதப்பட்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 98785).  

ஏனைய பதிவுகள்

13486 சுகாதார விதிகளுக்கமைவான கிணறும் பாவனையும்.

எம்.சங்கீதா, பீ.நிவேதிகா, ரி.நிருபன், எம்.மயூரன், எஸ்.சுஜீவன். யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் பொருட்கள் தயாரிப்பலகு, சமுதாய குடும்ப மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, 1வது பதிப்பு, மே 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன்