கே.இளையதம்பி. யாழ்ப்பாணம்: இளையதம்பி பரஞ்சோதி, ஆசிரியர், வைத்தீஸ்வரா வித்தியாலயம், வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, 1950. (அச்சக விபரம் தரப்படவில்லை).
iv, 160 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
இயற்கைத் தோற்றங்கள், பெரிய நதிப்பாய்ச்சல் நிலங்கள், வனாந்தரங்கள், சோலைக் காடுகள், சமுத்திரங்களும் கடல்களும், தேச ஆராய்ச்சியாளர் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் பாடசாலை மாணவர்களின் ஆரம்ப புவியியல் அறிவுத் தேவைக்காக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 135039).