M.M.ஜெஸ்மின். கல்முனை 7: ஹோலிபீல்ட் வெளியீட்டுப் பணியகம், ஹனிபா வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (கல்முனை: அல்-நூர் ஓப்செட்).
xvi, 125 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 180., அளவு: 21×14 சமீ., ISBN: 955- 8528-01-3.
அறிஞர் எம்.சி.சித்திலெவ்வை, கலாநிதி ரி.பி.ஜெயா, N.H.M. அப்துல் காதர், ஒராபி பாஷா, சேர். முஹம்மது மாக்கான் மாக்கார், வாப்புச்சி மரைக்கார், A.M.A.அஸீஸ், ஜீ.ஜீ.பொன்னம்பலம், எம்.ஜே.எம்.லாபீர், ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ், எம்.சி.அப்துல் கபூர், எம்.சீ.அப்துல் காதர், சுவாமி விபுலானந்தர், அப்துல் அசீஸ், வில்லியம் கொபல்லாவ, கொட்டஹென பஞ்ஞானந்த தேரர், எதிரிவீர சரத் சந்திர, நிக்கலஸ் ஆட்டிகல, ஹெக்டர் கொப்பேகடுவ, அதிசங்கைக்குரிய அபித ஜமஹாரட்டகுரு அக்கமஹாபண்டித ஆனந்த மைத்ரேய தேரர், சுனில் சாந்த, பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கலாநிதி பதியுதீன் மஹ்மூத், வைத்திய கலாநிதி மரியா மொண்டிஸொரி, சௌ.தொண்டமான், அதிசங்கைக்குரிய பத்தேகம ஸ்ரீபியரட்ண நாயக்க தேரர், சைமன் த சில்வா, தே.இராமானுஜம், லலித் அத்துலத் முதலி, பேர்ணார்ட் சொய்சா, கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், காமினி குலரத்ன, டீ.எஸ்.சேனநாயக்க, காமினி திஸநாயக்க, ரணசிங்க பிரேமதாஸ, கலாநிதி ஏ.ஸீ.எஸ்.ஹமீத், டாக்டர் எம்.சீ.எம்.கலீல், கலாநிதி தஹாநாயக்க, எம்.டி.பண்டா, டிங்கிரிபண்டா வெலகெதர, எச்.எஸ்.இஸ்மாயில், லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, கீர்த்திஸ்ரீ சுமங்கல தம்மரக்கித்த தேரர், கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரப், யு.பி.வன்னிநாயக்க, கலாநிதி அமரதேவ, டி.பி.விஜேதுங்க, வண.மாபலகம விபுலசார தேரர், சி.சித்தம்பலம், மைத்திரிபால சேனாநாயக்க, எம்.ஜி.மென்டிஸ், வண.மதிஹே பன்னாசிஹ மகா தேரர், கலாநிதி சாமுவேல் பிஸ்க் கிரீன், சேர் ராசிக் பரீத், எம்.சி.அப்துல் ரகுமான், மார்ட்டின் விக்கிரமசிங்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆகிய இலங்கையின் தமிழ் சிங்கள இஸ்லாமிய அரசியல் சமூக பிரதிநிதிகள் 59 பேர் பற்றிய வாழ்வும் பணிகளும் இக்கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 203944).