வ.சிவசுப்பிரமணியம். மட்டக்களப்பு: சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1993. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 65, லேடி மனிங் டிரைவ்).
xx, 196 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
விளை நிலம், விளையும் பயிர், யாழ்ப்பாணத்தில், திருமணப் பேச்சா?, வேதாந்த முழக்கத்தின் எதிரொலி, துறவு, பாரதி புகழ் பரப்பிய முன்னோடி, மட்டக்களப்புத் தமிழ்ப் புலவர்களும் தொண்டர்களும், சைவத்தின் எழுச்சியும் சங்கத்தின் பணிகளும், திக்கற்றவர்களின் துணைவர், கல்வியும் கருத்தும், முத்தமிழும் நாலாவது தமிழும், விபுலாநந்தக் கவிஞர், பல்கலைக்கழகப் பேராசிரியர், கைலாய யாத்திரை, நான் கண்ட சுவாமி விபுலாநந்தர், நெஞ்சைக் கடைந்த சிலப்பதிகாரம், இசை ஆராய்ச்சி, அரங்கேற்றம், மகா புருஷர், பொருளகராதி ஆகிய 21 தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 107771).