10997 புதிய நோக்கில் சங்க இலக்கியம்: தேசியக் கருத்தரங்கு.

சா.உதயசூரியன். பேராதனை: தமிழ்த்துறை, கலைப்பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.

தஞசாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் முனைவர் சா.உதயசூரியன் அவர்களால் 28.02.2015 அன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ‘புதியநோக்கில் சங்க இலக்கம்’ என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில் வழங்கப்பட்ட ஆதார சுருதியுரை (Keynote Address).

ஏனைய பதிவுகள்