11007 கணினி வழிகாட்டி: 2.

வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன், த.பெ.இலக்கம் 64, 1வது பதிப்பு, மே 2002. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்).

48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-8741-00-0.

கணினி வழிகாட்டி என்ற பல்தொகுதி கணினி அறிவியல் ஏட்டின் இரண்டாவது தொகுதி இதுவாகும். Hardware என்றால் என்ன? Software என்றால் என்ன? Shut down செய்வது எப்படி? File Folder களை அழிப்பது எப்படி? Recycle Bin என்றால் என்ன? Default Printer என்றால் என்ன? Task Bar என்றால் என்ன? எழுத்துருக்களை இனம்காண்பது எப்படி? தமிழில் விசைப்பலகை (கீபோர்ட்) ஒன்றை உருவாக்குவது எப்படி? தமிழில் கீபோர்டை பயன்படுத்துவது எப்படி? Scrap File என்றால் என்ன? வோல்பேப்பரை உருவாக்குவது எப்படி? பிரின்ட் ஸ்கிரீன் என்றால் என்ன? Tool Bar பயன்படுத்துவது எப்படி? Calendar செட் செய்வது எப்படி? Save செய்யும்போது கவனிக்கவேண்டியவை? Disc cleanup செய்வது எப்படி? வைரசிலிருந்து Floppy Disc பாதுகாப்பது எப்படி? Windows என்றால் என்ன? Copy Disc என்றால் என்ன? Disc ஒன்றின் பெயரை மாற்றுவது எப்படி? Send to list இல் விரும்பியவர்களைச் சேர்ப்பது எப்படி? Scan Disc செய்வது எப்படி? Disc Defregment செய்வது எப்படி? Desktop  இல் அசையும் படங்களைப் போடுவது எப்படி?  Programmefis Start up இல் சேர்ப்பது எப்படி? Internet  ஐ ஆரம்பிப்பது எப்படி? மின்னஞ்சலில் இணைப்புகளை அனுப்புவது எப்படி? Chating செய்வது எப்படி? ஆகிய கேள்விகளுக்கு இந்நூலில் விளக்கப்படங்களுடன் பதிலளிக்கப்பட்டுள்ளது. இக்குறிப்புகள் முன்னர் தினகரன் வாரமஞ்சரியில் கணனி மஞ்சரி பகுதியில் வெளிவந்திருந்தன.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30377).

ஏனைய பதிவுகள்

15926 கலைத்தூது: நீ.மரியசேவியர் அடிகளாரின் அகவை அறுபதின் சிறப்பு மலர்-1999. மலர்க் குழு.

யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). (122) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×20.5 சமீ. கலாமன்ற உறுப்பினர்களதும் பிற பிரமுகர்களினதும் வாழ்த்துச் செய்திகளுடனும் நீ.மரியசேவியர்