11008 கணினி வழிகாட்டி: 3.

வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன், த.பெ.இலக்கம் 64, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2002. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்).

48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 955-97519-3-x.

Casing ஐத் தெரிவுசெய்வது எப்படி? My Computer என்றால் என்ன? Control Panel என்றால் என்ன? கணனி ஒன்றை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, Temporary file ஒன்றை இனம்கண்டு அழிப்பது சுலபமானதா? File ஒன்றை நிரந்தரமாக அழிப்பது எப்படி? Zip செய்வது எப்படி? RAM, ROM என்றால் என்ன? UnZip செய்வது எப்படி? கணனி ஒன்றின் Hardware ஐ அறிந்துகொள்ளல், Programme ஒன்றை Install செய்வது எப்படி? Print செய்யும்போது கவனிக்கவேண்டிய விடயங்கள், My Computer Icon படத்தை மாற்றுவது எப்படி? Special Character களை பயன்படுத்துவது எப்படி? E-Mail ஐ பயன்படுத்துவது எப்படி? மின் வர்த்தகம் என்றால் என்ன? கீ போர்டை பயன்படுத்துவது எப்படி? Screen Server ஒன்றை Install செய்வது எப்படி? Microsoft Word சில குறுக்கு வழிகள், Key களும் பெயர்களும், அடொப் பேஜ்மேக்கர் 6.5 சில குறுக்கு வழிகள், Internet Explorer 5.0 சில குறுக்கு வழிகள் ஆகிய கேள்விகளுக்கு இந்நூலில் விளக்கப்படங்களுடன் பதிலளிக்கப்பட்டுள்ளது. இக்குறிப்புகள் முன்னர் தினகரன் வாரமஞ்சரியில் கணனி மஞ்சரி பகுதியில் வெளிவந்திருந்தன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30378).

ஏனைய பதிவுகள்