11009 கணினி வழிகாட்டி: 4.

வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன், த.பெ.இலக்கம் 64, 1வது பதிப்பு, டிசம்பர் 2002. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்).

48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 955-97519-4-8.

உங்கள் Desk Top ஐ பாதுகாக்க, உங்கள் பெயரில் Windows, File System என்றால் என்ன? பல Floppy களில் Zip செய்வது எப்படி? CD Auto run ஆவதைத் தடுப்பது எப்படி? File வகைகளை இனம்கண்டு மாற்றங்களை செய்வது எப்படி? Path என்றால் என்ன? Icon ஒன்றை உருவாக்குவது எப்படி? Printer ஒன்றை தேர்வுசெய்வது எப்படி? Document Menu வில் உள்ளவற்றை delete செய்வது எப்படி? Upgrade செய்யும் முன் கவனிக்க வேண்டியவை? Windows இல் பயன்படுத்தப்படும் பொதுவான Keyfs? backup  செய்வது எப்படி? Desktop themes ஐ போடுவது எப்படி? நீங்கள் விரும்பிய ProgrammeI திறப்பது எப்படி? Keyboard Setting செய்வது எப்படி? கணனி ஒன்றை assemble செய்யத் தேவையானவை? உங்கள் கணனிகளைப் பாதுகாப்பது எப்படி? Microsoft Excel சில குறுக்கு வழிகள், Winzip சில குறுக்கு வழிகள், ACDC 32 சில குறுக்கு வழிகள், ஆகிய கேள்விகளுக்கு இந்நூலில் விளக்கப்படங்களுடன் பதிலளிக்கப்பட்டுள்ளது. இக்குறிப்புகள் முன்னர் தினகரன் வாரமஞ்சரியில் கணனி மஞ்சரி பகுதியில் வெளிவந்திருந்தன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30379).

ஏனைய பதிவுகள்