11030 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: 62,63வது ஆண்டு அறிக்கைகள் (2003-2005).

கொழும்புத் தமிழ்ச் சங்கம். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு:  அச்சக விபரம் தரப்படவில்லை).

64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. 2003-2005 காலகட்டத்துக்கான இச்சங்கத்தின் ஆண்டறிக்கைகள் நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளராக ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள் பணியாற்றினார்கள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36547).

ஏனைய பதிவுகள்

17451  ஆழிவாசியும் அசாத்திய விஞ்ஞானமும் (பாகம் 1): 23ஆம் நூற்றாண்டின் விசித்திரத் தேடல்கள்.

எம்.ஏ.எம்.ஜரீத். நிந்தவூர்: முஹம்மது அமீர் முஹம்மட் ஜரீத், கல்முனை/அல் அஷ்றக் தேசிய பாடசாலை, 1வது பதிப்பு, 2017. (நிந்தவூர்: ரெயின்போ பிரிண்ட்). vi, 65 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.,

17777 திசையறியா பயணங்கள்.

சீமான் பத்திநாதன் பர்ணாந்து. மன்னார்: சீமான் பத்திநாதன் பர்ணாந்து, நானாட்டான், 1வது பதிப்பு, நவம்பர் 2020. (வவுனியா: பொய்கை பதிப்பகம், கந்தசாமி கோயில் வீதி). vi, 106 பக்கம், விலை: ரூபா 400., அளவு: