11062 அளவையியல்-சிறுகுறிப்பும் உய்த்தறிவு அளவையியலும் தற்கால அணுகுமுறையும்.

க.கேசவதாசன். கொழும்பு 6: க.கேசவதாசன், இந்து மகளிர் கல்லூரி, 23 உருத்திரா மாவத்தை, 1வது பதிப்பு, 2003. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 70/7, கனல் வீதி, ஹெந்தளை).

80 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×14.5 சமீ.

இந்நூல் ஒழுக்கவியல், இந்திய அளவையியல், குறியீட்டு அளவையியல், பதங்கள், தொடர்புகள், சிந்தனை விதிகள், பொதுவானவை, உய்த்தறிவு அனுமானம் பற்றி தற்கால அணுகுமுறை, பயிற்சிகள் ஆகிய ஒன்பது அலகுகளின் வழியாக அளவையியலின் பல்வேறு அம்சங்களை விளக்குகின்றது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்- 7890). 

ஏனைய பதிவுகள்