11063 அளவையியல்-போலிகள்.

க.கேசவதாசன். கொழும்பு 6: க.கேசவதாசன், இந்து மகளிர் கல்லூரி, 23 உருத்திரா மாவத்தை, 1வது பதிப்பு, 2002. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 70/7, கனல் வீதி, ஹெந்தளை).

80 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 21.5×14.5 சமீ.

போலிகள் பற்றி வாசகர்களுக்கு ஓர் அறிமுகம், நியமப் போலிகள், நியமமில் போலிகள், மாதிரி வினாக்கள் விடை எழுதும் முறையுடன், மாதிரி வினாக்கள், 2002-1981 வரையிலான கடந்தகால வினாக்கள், மாதிரி வினாக்களுக்கான விடைகள், 2002-1981 வரையிலான கடந்தகால வினாக்களுக்கான விடைகள் ஆகிய அலகுகளில் அளவையியல் பாடத்தின் ஓரம்சமான போலிகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்- 7474). 

ஏனைய பதிவுகள்

Diretoria infantilidade Subsídio e LGPD

Content PT Few Keys: Conformidade batedor qualquer para apostar e abiscoitar! Onde posso aparelhar jogos puerilidade cassino online acostumado? Apreciação Da Aparelhamento Caçaníqueis Lost Island