ஆறுமுகம் விக்னேஸ்வரன். தெகிவளை: ஆ. விக்னேஸ்வரன், 24, ரட்ணகார பிளேஸ், 1வது பதிப்பு, பங்குனி 2004. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 70/7, கனல் வீதி, ஹெந்தளை).
152 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 175., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 955-98634-0-1.
அளவையியல் பற்றிய அறிமுகம், எடுப்புக்களும் எடுப்பு வகையீடும், எடுப்பு முரண்பாடு, எடுப்பு வெளிப்பேறு, எடுப்பு வழிப்பெறுகை, நியாயத்தொடை, வென்னின் விளக்க வரைபடங்கள், பதங்கள் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர், கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் ஆசிரியராவார். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்- 7891).