11067 அளவையியலும் விஞ்ஞானமுறையும்: பகுதி 2: பின்னிணைப்பு.

எஸ்.எஸ்.மனோகரன். சுன்னாகம்: எஸ்.எஸ்.மனோகரன், உடுவில் மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, பங்குனி 2003. (யாழ்ப்பாணம்: ஐங்கரன் கிரபிக்ஸ், பிரதான வீதி, சித்தன்கேணி).

64 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 20.5×13.5 சமீ.

அளவையியலும் விஞ்ஞானமுறையும் இரு பாகங்களுக்குமான பின்னிணைப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. அளவையியலும் விஞ்ஞானமுறையும் என்னும் பாடத்தைக் கற்கும் மாணவர்களின் நலன் கருதி புதிய பாடத்திட்டத்திற்கேற்ப வினா-விடை அமைப்பு வடிவில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு பகுதிக்கும் கீழே கடந்தகாலப் பரீட்சை வினாக்கள் இடம்பெற்றுள்ளன. தேவையான இடங்களில் விடைக்குறிப்புகளும் காணப்படுகின்றன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்- 7501). 

ஏனைய பதிவுகள்

Pennsylvania Web based casinos

Articles Just what You Says Is Web based casinos Court Within the? You need to Actually have Use of The No deposit Added bonus What