11070 விஞ்ஞானமுறை: அளவையியலும் விஞ்ஞான முறையும் பாகம் 2.

எஸ்.எஸ்.மனோகரன். யாழ்ப்பாணம்: லொஜிக் வேவ்ஸ் பப்ளிக்கேஷன்ஸ், இல.11, குருசோ வீதி, சுண்டிக்குளி, 1வது பதிப்பு, ஜுலை 2014. (ஆனைக்கோட்டை:  ரூபன் அச்சகம்).

219 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20×14.5 சமீ.

அளவையியலும் விஞ்ஞான முறையும் என்ற பாடத்தைக் கற்கும் மாணவர்களின் நலன் கருதி புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப இந்நூல் வெளிவந்துள்ளது. விஞ்ஞானமும் அதன் வகைகளும், விஞ்ஞான முறையின் அடிப்படைகள் மற்றும் கருதுகோள்கள், மூன்று பிரதான முறையியல்கள், சோதனை முறைகள், நிகழ்தகவு, புள்ளிவிபரவியல், அளத்தல்/அளவீடு, விஞ்ஞானப் பொதுமையாக்கங்கள், விஞ்ஞான விளக்க வகைகள், நானாவித முறையியல்கள், சமூக விஞ்ஞானமும் சமூக விஞ்ஞான முறைகளும், பொதுவானவை, விஞ்ஞான உண்மைகள், விஞ்ஞான விதிகள், விஞ்ஞானக் கொள்கைகள், விஞ்ஞான முறையியலாளர்கள், விஞ்ஞான மெய்யியலாளர்கள், சட்டங்களும் சாட்சிகளும் ஆகிய 15 தலைப்புகளின்கீழ் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்:- 14796). 

ஏனைய பதிவுகள்

Microgaming Trial Ports

Posts Pros and cons Away from Werewolf The brand new Search On line Slot: gumball blaster slot play Cyber Heist one thousand Position Foot Online