கார்த்திகேசு சுவாமிகள். கொழும்பு 2: தத்துவஞானத் தவச்சாலை வெளியீடு, கொழும்பு அருளொளி நிலையம், 31/21, டோசன் வீதி, 1வது பதிப்பு, ஆவணி 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை).
76 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 17×13 சமீ.
ஒளவையாரின் நீதிநூல்களான ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகியவற்றை விளக்கங்களுடன் இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16371).