11080 பொன்மொழிகள் 1000.

வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்ரி பப்ளிக்கேஷன்ஸ், த.பெ.எண். 64, இல. 68, டீ சில்வா வீதி, 1வது பதிப்பு, மே 2012. (தெகிவளை: காயத்ரி அச்சகம்).

vi, 84 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ.

யாதுமூரான் என்ற புனைபெயரில் படைப்பாக்கங்களை வழங்கிவரும் வே. நவமோகன் தொகுத்துள்ள பொன்மொழிகள் இவை. தான் வாசித்த நூல்களில் இருந்தும் பிற ஆவணங்களில் இருந்தும்  இப் பொன்மொழிகளைத் தேர்வு செய்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

17712 வரதர் சிறுகதைகள் (வரதர் நூற்றாண்டு வரிசை-04).

க.பரணீதரன், தி.கோபிநாத் (தொகுப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 108 பக்கம், விலை: