ஒளவையார் (மூலம்), ஸ்ரீ சார்ள்ஸ் த சில்வா (சிங்கள மொழியாக்கம்). கொழும்பு 2: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், காப்புறுதி இல்லம், 9வது மாடி, 21, வாக்ஷோல் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1990. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).
vii, 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
ஒளவையார் அருளிச்செய்த மூதுரை தமிழ் சிங்கள மொழிகளில் இந்நூலில் காணப்படுகின்றன. சிங்கள மக்களிடையே தமிழ் மொழியின் செழுமையை எடுத்துச் சொல்லும் பணியாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இச்செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11304).