ஸ்ரீநீலகண்ட சிவாசாரியார் (வடமொழி மூலம்), காசிவாசி. செந்திநாதையர் (தமிழாக்கம்). தஞ்சாவூர் 613 007: தெய்வச் சேக்கிழார் சைவசித்தாந்தப் பாடசாலை, 5D, செல்வம் நகர், 2வது பதிப்பு, மார்ச் 2005, 1வது பதிப்பு, வைகாசி 1907. (சிவகாசி: ஹேமமாலா சிண்டிகேட்).
672 பக்கம், விலை: இந்திய ரூபா 400., அளவு: 23.5×15.5 சமீ.
ஸ்ரீநீலகண்ட சிவாசாரியார் அருளிய பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம் தெய்வச் சேக்கிழார் சைவசித்தாந்தப் பாடசாலையின் முதல் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.