11096 பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம்: இரண்டாம் பாகம்.

ஸ்ரீநீலகண்ட சிவாசாரியார் (வடமொழி மூலம்), காசிவாசி. செந்திநாதையர் (தமிழாக்கம்). தேவிகோட்டை: ஸ்ரீ அரு. சோமசுந்தரஞ் செட்டியார், 1வது பதிப்பு, வைகாசி 1908. (தமிழ்நாடு: செந்திநாதசுவாமி யந்திரசாலை, திருமங்கலம்).

185-400 பக்கம், விலை: இந்திய ரூபா 2-0-0., அளவு: 23.5×15.5 சமீ.

அகச்சமயங்கள் ஆறும் சைவபேதங்களேயாகும். அவை பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவ சங்கராந்த வாத சைவம், ஈசுர அவிகார சைவம், சிவாத்துவித சைவம் என்பன. இவை சைவசித்தாந்தத்தோடு மாறுபடுவது பெரும்பாலும் முத்திநிலையைப் பொறுத்தேயாகும். இவற்றுள் சிவாத்துவித சைவம் பெரிதும் வணங்கப்படுகின்ற ஒன்றாகும். இச்சைவம் இந்நூலில் பெரிதும் போற்றப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்

Medroxyprogesterone senza rx

Valutazione 4.5 sulla base di 153 voti. Fa Cycrin 10 mg ha effetti collaterali comuni? Come ottenere Medroxyprogesterone senza ricetta online? È la prescrizione quando

10652 கோவலன் நாடகம்(முல்லை மோடி).

மயில்வாகனம் இரகுநாதன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: கலாநிதி மயில்வாகனம் இரகுநாதன், சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 2006. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். பிரின்டர்ஸ், 288 B, பலாலி வீதி). xxiv,