11101 உங்கள் வாழ்நாள் பலனை நீங்களே அறிந்துகொள்ளுங்கள்.

கே.வி.குணசேகரம். கோப்பாய்: கே.வி.குணசேகரம், குணம் பதிப்பகம், பிள்ளையார் கோவிலடி, கோப்பாய் மத்தி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: பேர்பெக்ட் பிரின்டர்ஸ்).

ix, 122 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 200., அளவு: 22×14.5 சமீ.

கிரக மாற்றங்கள், தசை, புத்தி, லக்கின பலன், இராசி பலன், கோசார பலன், சந்திர ராசிப்பலன், குரு, சனி, ராகு, கேது, மாற்றப் பலன், தினப்பலன், லக்கின வீடு முதல் 12 பாவங்களில் கிரகங்கள் நிற்கும் பலன், திருமணப் பொருத்தம் போன்ற அனைத்தையும் ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். சோதிடக் கலையில் ஆர்வமுள்ளவர்களின் அடிப்படை அறிவை விருத்திசெய்வதற்கு ஏற்றவகையில் இந்நூலை உருவாக்கியுள்ளார். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14774). 

ஏனைய பதிவுகள்

Spielbank Verbunden

Content Kostenlose Book Of Ra Freispiele – Slot Sharky Abschlagzahlung Bonuses Book Of Ra Deluxe Coolfire Höchstmöglichen Bonuschancen Ferner Daraus Resultierenden Gewinnen Auf angewandten Bügeln

15287 யாழ்ப்பாணத்து மாட்டுவண்டிச் சவாரி.

த.சண்முகசுந்தரம். தெல்லிப்பழை: அருள் வெளியீட்டகம், மாவை கந்தசாமி கோயிலடி, 1வது பதிப்பு, மே 1986. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்). iv, 28 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 10.00, அளவு: 18×12 சமீ. யாழ்;ப்பாணத்துப்