இ.மகாதேவா. கொழும்பு 11: ஸ்ரீ இராமன் ஜோதிட நிலையம், 160, செட்டியார் தெரு, இரண்டாம் மாடி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1983. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி).
(4), 30 பக்கம், விலை: ரூபா 5., அளவு: 21.5×14 சமீ.
அவ்வப்போது நிகழும் கிரக மாற்றப் பலன்களையொட்டி பெயர்மாற்றம் தொடர்பாக அதிரஷ்ட எண்ஞான முறையில், எண்ஜோதிட ரீதியில் இத்தொடர் ஆலோசனைகளை வழங்குகின்றது. குழந்தைகளுக்குப் பெயர் வைத்தல். பெரியவர்களின் பெயரை அதிர்ஷ்டம் தரக்கூடிய வகையில் மாற்றுதல் தொடர்பான ஆலோசனைகளை இந்நூல் வழங்குகின்றது. மேலும் மாற்றிய பெயருக்குரிய எண்ணின் அடிப்படையில் கிரக சக்தியை அதிகரிக்க வழிவகைகள் என்ன என்பதையும் ஆசிரியர் இந்நூலில் வழங்குகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13100).