11112 வெசாக் சிரிசர 1997.

ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: பிரசுரக் கமிட்டி, அரசாங்க ஊழியர் பௌத்த சங்கம், 53/3, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, மே 1997. (கொழும்பு 10: ANCL லேக் ஹவுஸ், டீ.ஆர்.விஜேவர்த்தன மாவத்தை).

(10), 98+(9) + 18, (10), பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

இலங்கையின் வெசாக் தினத்தை முன்னிட்டு 62ஆம் ஆண்டாக அரசாங்க ஊழியர் பௌத்த சங்கத்தின் பிரசுரக் கமிட்டியால் வெளியிடப்படும் மும்மொழி மூல ஆண்டு மலர். இதில் தமிழ்ப் படைப்பாக்கங்களாக மானிடம் தழுவிய மார்க்கம் (சி.தில்லைநாதன்), தமிழ் மகா காவியம் தரும் புத்தமத தத்துவங்கள்-மணிமேகலை (த.கனகரத்தினம்), பௌத்தம் ஒரு நோக்கு (முஹம்மட் யாகூப் யெஹியா), மீண்டும் பிறந்து வரவேண்டும் புத்த பகவானே (ஜின்னாஹ் ஷெரிபுத்தீன்) ஆகிய நான்கு படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16862).

ஏனைய பதிவுகள்

Zahlung Durch Taschentelefon Im Verbunden Kasino

Content Zusätzliche Zahlungsoptionen inside Casinos – können Sie hier nachlesen Erreichbar Spielsaal Roulette Mit Telefonrechnung Retournieren 2024 Unser Besonderheiten bei Erreichbar Spielbank Zahlungen via Mobilfunktelefon