11119 இந்துக் கலைக் களஞ்சியம்: தொகுதி நான்கு : கா-கௌ.

சி.பத்மநாதன் (பிரதம பதிப்பாசிரியர்), க.இரகுபரன், வசந்தா வைத்தியநாதன் (உதவிப் பதிப்பாசிரியர்கள்), சீ. தெய்வநாயகம் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 7: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய, கலாசார அலவல்கள் இராஜாங்க அமைச்சகம், 98 வாட் பிளேஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xii, 236 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 27.5×21.5 சமீ.

பல்தொகுதிகளைக் கொண்ட இந்துக் கலைக்களஞ்சியத்தைத் தமிழில் உருவாக்கும் முன்முயற்சியாக இலங்கையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.  1990இல் வெளியான முதலாவது தொகுதியில் அ முதல் ஈ வரையிலான சைவ சமயச் சொற்களின் விளக்கங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவ்வெளியீட்டுத் தொடரில் இது நான்காவது தொகுதியாகும். இதில் சிறியதும் பெரியதுமான 172 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் எழுத்தாளர் குழுவில் பேராசிரியர் சி.பத்மநாதன், வித்துவான் க.ந.வேலன், பண்டிதர் கா.செ.நடராசா, வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன், கலாநிதி சோ.கிருஷ்ணராசா, எம்.வேதநாதன், திருமதி ஞானா குலேந்திரன், திரு.க.இரகுபரன், செல்வி அம்பிகை வேல்முருகு, திருமதி மைதிலி தயாநிதி, திருமதி யசோதா சுரேந்திரன், திரு. சீ. தெய்வநாயகம், செல்வி கல்யாணி நாகராஜா, செல்வி சாந்தி தெய்வேந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

Maso Slots Review 2023 Dicht

Inhoud Gokautomaat 178 betaallijnen uitgelegd | Mason slots bank review: samengeva Mason SLOTS GAMES and Computerprogramma`s Mason Slots Casino klantenservice Loki Gokhal Gelijk betreffende allen