11125 சகலாகம சங்க்ரஹ மஹோத்ஸவ விதி.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, ஜனவரி 2016. (இணுவில்: கஜானந்த் பிறின்டேர்ஸ், மானிப்பாய் வீதி, கந்தசாமி கோவிலடி).

251 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17 சமீ.

புத்தூர் சிவன் தேவஸ்தான பிரதம சிவாச்சாரியார் பிரம்மஸ்ரீ சாமி.சோமசுந்தரக் குருக்கள் ஸ்ரீமதி ஞானேஸ்வரி தம்பதிகளின் ஷஷ்டியப்த பூர்த்திவிழாச் சிறப்பு வெளியீடு. மகோற்சவ விளக்கம், பூர்வகாரணாகமம் 141 (மஹோற்சவ விதி படலம், அஷ்டாதச தின உத்ஸவ விதி, சப்தவிம்சதி உத்ஸவ விதி, தமிழ் விளக்கம்), உத்தர காரணம் 24 (மஹோற்சவ விதி படலம், சக்தியுத்ஸவ படலம், தமிழ் விளக்கம்), உத்தர காமிகம் 4 (மஹோற்சவ விதி படலம், தமிழ் விளக்கம்), சுப்ரபேதம் 14 (சிவோத்ஸவ விதி படலம், தமிழ் விளக்கம்), மகுடாகமம் 4 (சிவோத்ஸவ விதி படலம், தமிழ் விளக்கம்), குமாரதந்திரம் 13 (ஸ்கந்தோத்ஸவ விதி படலம், தமிழ் விளக்கம்) ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் வடமொழி மூலத்துடனும் தமிழ் மொழி விளக்கத்துடனும் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்