11135 நித்திய கருமவிதி சைவ அநுட்டானவிதி.

க.சி.குலரத்தினம். யாழ்ப்பாணம்: க.கனகராஜா, மில்க் வைற் தொழிலகம், திருஆலவாய், 1வது பதிப்பு, 1983. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்).

28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

இச்சிறு நூலில் கமலை ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகள், தேவகோட்டை தற்புருஷ தேசிகர், திருச்சினாப்பள்ளி பட்டுசுவாமி ஓதுவார் ஆகியோர் செய்த விளக்கச் சுருக்கம் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12008 – நாவலரியல்: ஆறுமுக நாவலரினதும் ஆறுமுக நாவலர் பற்றியதுமான வெளியீடுகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்விபரப் பட்டியல்.

இ.கிருஷ்ணகுமார், ஆ.சிவநேசச்செல்வன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, 1வது பதிப்பு, 1979. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (4), 32 பக்கம், புகைப்படம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 நாவலரியல் நூற்கண்காட்சிக்