இரா.கந்தையா. கொழும்பு 7: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது பதிப்பு, 1996. (கொழும்பு 8: அரசாங்க அச்சகம்).
xii, 129 பக்கம், விலை: இலவச வெளியீடு, அளவு: 20.5×13.5 சமீ.
இந்து சமயம், மும்மூர்த்திகள், சிவபெருமான், அம்பாள் வணக்கம், சிவனும் உமையும், பிள்ளையார், பிள்ளையார் பெருமை, முருகக் கடவுள், முருகன் பெருமை, சிவ குமாரர்கள், ஸ்ரீ மகா விஷ்ணு, ஸ்ரீ கிருஷ்ண பகவான், மகா விஷ்ணுவும் இலக்குமியும், மகா விஷ்ணுவின் அவதாரங்கள், வேதகாலத் தெய்வங்கள், இந்துக்களின் கோவில்கள், இந்துக்களின் விரதங்கள், இந்துக்களின் விழாக்கள், நவக்கிரகங்கள், ஸ்ரீ நாரத மகாமுனிவர், அகத்தியர், இராமாயணம், ஸ்ரீ அனுமான், இராவணன், இராமரும் சீதையும், மகா பாரதம், பஞ்சபாண்டவர்கள், வீட்டுமர் அல்லது பீஷ்மர், கர்ணன், அர்ச்சுனன், கண்ணகி அம்மை, சகுந்தலை, பிரகலாதன், துருவன், அரிச்சந்திரன் கதை, நளன்-தமயந்தி, சத்தியவான் -சாவித்திரி, திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசக சுவாமிகள், மார்க்கண்டேயர், கண்ணப்பர், நம்மாழ்வார், ஆண்டாள் கதை, ஸ்ரீ ஆதிசங்கரர், பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதாமணி தேவியார், சுவாமி விவேகானந்தர், தியாகராஜ சுவாமிகள், இராமலிங்க அடிகள், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், திருவள்ளுவர், ஒளவையார், இராசராச சோழன், சுப்ரமணிய பாரதியார், மஹாத்மா காந்தி ஆகிய 58 தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அறநெறிப் பாடசாலைகளுக்கான இலவச வெளியீட்டுத் தொடர் இலக்கம் 5.