11144 சைவ நெறி: எட்டாம் வகுப்பு.

சொர்ணவதி மாசிலாமணி (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 5வது பதிப்பு, 1987, 1வது பதிப்பு, 1978, 2வது பதிப்பு, 1981, 3வது பதிப்பு, 1985, 4வது பதிப்பு, 1986. (கொழும்பு: திசர அச்சகம்).

xi, 157 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13 சமீ.

இந்நூலில் எமது சமயம், தோத்திரங்கள், சாத்திரங்கள், சமய தத்துவங்கள், பதி, பசு, பாசம், நடராசரும் தட்சிணாமூர்த்தியும், இந்து இல்லம், சைவ நாற்பாதங்கள், சக்தி வழிபாடு, நந்தியை விலகச்செய்த நந்தனார், நட்டமாடும் நம்பனுக்கொரு மீன், அப்பாலும் அடிச்சார்ந்தார், சம்பந்தர் தேவாரம், அப்பர் தேவாரம், சுந்தரர் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், அற்புதத் திருவந்தாதி, மெய்யடியார்களின் மாண்பு, உபநிடதச் சிந்தனை, சத்தியமே வெல்லும், திருக்குறள், நால்வர் வளர்த்த நன்நெறி, இறைபணி நிற்றல், சக்தி வழிபாட்டுப் பாடல்கள்ஆகிய 29 அத்தியாயங்களில் இப்பாடநூல் விரிந்துள்ளது. அனுபந்தமாக இந்து சமய, பௌத்த சமய, இஸ்லாம் சமய, கிறிஸ்தவ சமயப் பழக்க வழக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12665).

ஏனைய பதிவுகள்

17277 சிவசக்தி 1986.

சுப்பிரமணியம் சரவணன்; (இதழாசிரியர்). கொழும்பு: இந்து மாணவர் மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1986. (கொழும்பு 3: எல்ஜீஸ் லங்கா பிரின்டர்ஸ், 297, காலி வீதி). (80) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: