11163 வவுனியா-இயங்கராவூர்பதி ஸ்ரீ விக்னேஸ்வரர் கண்ணகை அம்பிகை, வீரபத்திரக் கடவுள் நரசிங்கமூர்த்தி ஆலய வரலாறு.

ப.சதாசிவம் (ஆசிரியர்), நா.சுந்தரானந்தம் (அருட் பாடல்கள்). வவுனியா: ஆலய பரிபாலன சபையினர், இயங்கராவூர், பூவரசங்குளம், 1வது பதிப்பு, 2013. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல. 85, கந்தசாமி கோவில் வீதி).

44 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

வவுனியாவில் உள்ள இயங்கராவூர்பதி என்ற சிற்றூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விக்னேஸ்வரர் கண்ணகை அம்பிகை, வீரபத்திரக் கடவுள் நரசிங்கமூர்த்தி ஆலயத்தின்  வருடாந்த பொங்கலை முன்னிட்டு வெளிவந்துள்ள இம்மலரில் அவ்வாலயத்தின் வரலாறும், அதன் தல வரலாறும் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

13636 பெரியசாமியும் சின்னச்சாமியும்.

சிபில் வெத்தசிங்ஹ (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,