11163 வவுனியா-இயங்கராவூர்பதி ஸ்ரீ விக்னேஸ்வரர் கண்ணகை அம்பிகை, வீரபத்திரக் கடவுள் நரசிங்கமூர்த்தி ஆலய வரலாறு.

ப.சதாசிவம் (ஆசிரியர்), நா.சுந்தரானந்தம் (அருட் பாடல்கள்). வவுனியா: ஆலய பரிபாலன சபையினர், இயங்கராவூர், பூவரசங்குளம், 1வது பதிப்பு, 2013. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல. 85, கந்தசாமி கோவில் வீதி).

44 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

வவுனியாவில் உள்ள இயங்கராவூர்பதி என்ற சிற்றூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விக்னேஸ்வரர் கண்ணகை அம்பிகை, வீரபத்திரக் கடவுள் நரசிங்கமூர்த்தி ஆலயத்தின்  வருடாந்த பொங்கலை முன்னிட்டு வெளிவந்துள்ள இம்மலரில் அவ்வாலயத்தின் வரலாறும், அதன் தல வரலாறும் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

17794 வரதர் குறுநாவல்கள் (வரதர் நூற்றாண்டு வரிசை-02).

க.பரணீதரன், தி.கோபிநாத் (தொகுப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 112 பக்கம், விலை: