11165 ஸ்ரீ ஞானானந்த சேவா சமாஜம்: ஆன்ம ஞான விழா சிறப்புமலர் 1981.

மலர்க்குழு. கொழும்பு: ஸ்ரீ ஞானானந்த சேவா சமாஜம், 4. சம்னர் பிளேஸ், 1வது பதிப்பு. 1981. (கொழும்பு 12:  கலா பிரின்டர்ஸ்).

44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

வாழும் சுடர் (கி.வா.ஜகந்நாதன்), திருவருளும் குருவருளும் (தங்கம்மா அப்பாக்குட்டி), ஞானானந்தர் அருள்வாக்கு (வசந்தி, தபோவனம்), குரு சக சீடன் சமன் உலகம் (பித்துக்குளி முருகதாஸ்), டீhபறயn ளுசi  புயெயெயெனெயபசைi: ய டுஎiபெ புழன ழn நயசவாஇ  திருவடி நிழல்- செய்யுள் (மீனாட்சி பொன்னுத்துரை), நான் அறிந்த தவத்திரு குருஜி ஸ்ரீ சுவாமி ஹரிதாஸ்கிரி (துகாராம்), ஞானானந்தமும் பிரதித்வனியும் (காந்தி ஆச்சிரமம் கிருஷ்ணன்) ஆகிய ஆன்மீகக் கட்டுரைகளின் தொகுப்பாக  ஆன்ம ஞான விழா சிறப்புமலர் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13695).

ஏனைய பதிவுகள்

Free Blackjack Online game Enjoyment

Content Why must We Initiate To experience Blackjack On the internet A real income Online game? | skull duggery casino Best Casinos Blackjack Graph: Delicate