11169 இந்து தருமம் 1990-1991.

மு.ரவி (இதழாசிரியர்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1991. (கண்டி: செனித் அச்சகம், 192, கொட்டுக்கொடல்ல வீதி).

xii, 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

இம்மலரில் வழமையான ஆசிச் செய்திகளுடன் கிருஷ்ண வழிபாடு (சி.தில்லைநாதன்), ஈழமும் மரவணக்கமும் (சி.க.சிற்றம்பலம்), ஒரு பொம்மலாட்டம் நடக்கிறது (வே.சிவகுமார்), இலக்கியமும் இறைபுகழும் (துரை மனோகரன்), சைவசித்தாந்தம் பற்றிய சில அறிமுகக் குறிப்புகள் (அ.சிவராஜா), மத சுதந்திரம் (சு.சத்தியகீர்த்தி), புழன in ர்iனெரளைஅ றாநசந னழ றந ளவயனெ? (வு.முரபயசயதயா)இ இந்துமத நிலையாமைக் கோட்பாடு (க.அருணாசலம்), வாழ்வெனும் பெருவெளி (க.அருள்நந்தி), புருடார்த்தங்கள் (பா.சோதிமலர்), தேடலும் பெறலும் (சி.கருணானந்தராஜா), இலங்கையில் இந்துப் பண்பாடும் சேர். பொன். இராமநாதனும் (ப.கோபாலகிருஷ்ணன்), இந்துக்களின் விக்கிரக வழிபாடு (சிவராசா சுரேஷ்), அன்பே சிவம் (பா.நித்தியானந்தக் குருக்கள்), மனமும் எண்ணமும் (க.கணேசராஜா), ஒருமுனைப்படுதலும் ஈடுபடுதலும் (மகேஸ்வரி அருட்செல்வம்), அமைதிவரம் தந்தெமை ஆட்கொள வருவாய் (ஜெயகௌரி முருகேசு), இந்து தர்மமும் அக்னிஹோத்ரமும் (அருந்ததி சங்கரதாஸ்), இதயக் கோயிலிலே எம் முருகன் (சந்திராதேவி கதிரவேற்பிள்ளை), யாழ்ப்பாணம் காரைதீவு தந்த இரு கண்மணிகள் (வை.கனகரத்தினம்), 1990ஃ91 ஆண்டுக்கான இந்து மாணவர் சங்க செயற்குழுவின் ஆண்டறிக்கை, எண்ணுக ஏற்றபடி (கே.எஸ்.பிரபாகரன்), உனை நிதம் கும்பிடுதற்காய் குறிஞ்சிவேலா (க.பரமேஸ்வரன்) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28331).

ஏனைய பதிவுகள்

15975 கண்டிச் சீமையிலே: கோப்பிக்கால வரலாறு 1823-1893.

இரா.சடகோபன். கொழும்பு 14: வீரகேசரி வெளியீடு, எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2014. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் வீதி). 336 பக்கம்,

В связи с которыми стоит изучить каталог с целеустремленными веселиями во Loto Kz?

Content Что есть Loto Club? Важность верификации для невредности возьмите лото авиаклуб кз Подвижное адденда Окончательный зачисляется возьмите https://www.autemcard.com.br/a-kak-otkryt-onlayn-kazino/ бонусный счет вдобавок нуждается в отыгрыше.