ம.கேதீஸ்வரன் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: இணுவை சிவகாமி அருள்நெறி மன்றம், ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் தேவஸ்தானம், இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (யாழ்ப்பாணம்: அருண் பிரின்டர்ஸ், மின்சார நிலைய வீதி).
64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×17.5 சமீ.
இணுவை சிவகாமியம்மை திருச்சப்பற வெள்ளோட்ட விழாவையொட்டி வெளியிடப்பட்ட இம்மலர், இணுவை சிவகாமி அருள்நெறி மன்றத்தின் கலா மண்டபத்தில் 05.10.1992 அன்று வெளியிட்டுவைக்கப்பட்டது. ஆசியுரைகள், ஆன்மீகக் கட்டுரைகள் என்பவற்றை உள்ளடக்கிய மலர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13280).