செ.தனபாலசிங்கன் (தொகுப்பாசிரியர்). உரும்பிராய்: சிதம்பர சுப்பிரமணிய சுவாமி கோயில் செயற்குழுவினர், 1வது பதிப்பு, 1964. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).
(16), 78 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
இம்மலரில், வாய்மூடிக்கொண்டிருக்கட்டும் (ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்), கூட்டு வழிபாட்டின் அவசியம் (குருதேவர் ஸ்ரீ சிவாநந்த மஹரிஷி), அந்தப் புண்ணியN~த்திரம் இந்த யாழ்ப்பாணமே (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை), கலியுகம் வேண்டிநிற்பது (பேராசிரியர் ஆ.வி.மயில்வாகனம்), ஆண்டவனை எங்கே காணலாம் (கலாநிதி க.வேலாயுதபிள்ளை), மலாயா மக்கள் பேசுகிறார்கள் (நா.தம்பித்துரை), எல்லாம் அவன் திருவுள்ளம் (ந.திருஞானசம்பந்தன்), நம்பிக்கை (கரு-மாமுண்டி), அருணகிரியார் சமரசவாதி (கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன்), அறிவுக்கு வந்திருக்கிறது பஞ்சம் (செ.தனபாலசிங்கன்) ஆகிய கட்டுரைகளையும் செயலாளர், மேற்பார்வையாளர், பொருளாளர் அறிக்கைகளையும் உள்ளடக்கி இம்மலர் வெளிவந்திருக்கிறது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10757).